¡Sorpréndeme!

China-வை விட்டு போறது உறுதி! Apple திட்ட வட்டம் | Oneindia Tamil

2020-12-01 558 Dailymotion

அமெரக்க சீன பதற்றம் என்பது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனின் வெற்றிக்கு பிறகு, இதற்கு சூமுக தீர்வு காணப்படலாம் என்று நம்பப்பட்டது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு நடுவில் பல அமெரிக்கா நிறுவனங்களும், சர்வதேச நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தன.

Apple suppliers exit from china won’t slow down under new president

#Apple
#China